Sinhala (Sri Lanka)English (United Kingdom)
தென் மாகாண சபை செயலாளர் அலுவலகம்,போபெ வீதி, களேகான, காளி. T.P.+94 91 2223237 fax: 091 2223237
முகப்பு எம்மை பற்றி

எம்மை பற்றி

ஆவணச் சுட்டி
எம்மை பற்றி
தென் மாகாண சபை
1 ஆவது மாகாண சபை
4 ஆவது மாகாண சபை
5 ஆவது மாகாண சபை
6 ஆவது மாகாண சபை
அனைத்து பக்கங்களும்

தென் மாகாண சபை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தே​வைப்பாட்டிற்கு ஏற்ப 1978 ஆம் ஆண்டின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பிற்கு சேர்க்கப்பட்ட, 13 ஆவது யாப்புத் திருத்தத்தில் நிறைவேற்றப்பட்ட 1988 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் மூலம் நாட்டிற்குள் அதிகாரப் பரவலாக்கல் செய்வதனூடாக மாகாண சபை  முறை​மை ஆரம்பிக்கப்பட்டது.

 

அதன் பிரகாரம் தென் மாகாண சபையின் முதலாவது மாகாண சபை 1988.06.16 ஆம் திகதி கௌரவ மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாத்தை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. மாகாண சபையின் ஆரம்ப சபை கூட்டம் 1988.07.25 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

தென் மாகாண சபை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை எனும் பிரதான நிர்வாக மாவட்டங்கள் மூன்றைக் கொண்டது. மாகாண சபைக்கான தேர்தல் வாக்கெடுப்பொன்றின் மூலம் தெரிவு செய்யப்படும் பொது மக்கள் பிரதிநிதிகள் ஐம்பத்து ஐந்து பேர் மற்றும் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களை கொண்டதாக இயங்கும் தென் மாகாண சபையானது தென்னகத்தின் அபிவிருத்தியை நோக்காக் கொண்டு மற்றும் ருஹுணு தேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடனும் தனது பணியை தொடர்ந்து முழு அர்ப்பணத்துடன் வழிநடாத்தி வருகின்றது.

  •  தென் மாகாணத்தின் நிர்வாக எல்லைகள்

                        

 

 



 

செப்டம்பர் 2017
M T W T F S S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1